book

லாலு பிரசாத் யாதவ்

Laloo Prasad Yadav

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931327
குறிச்சொற்கள் :தலைவர்கள், கட்சி, அமைச்சர், ரயில், பிரச்சினை
Add to Cart

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு என்ன ஆனது?

படிப்பறிவற்ற ரப்ரி தேவியை முதல்வராக்கியதற்கு லாலு கொடுத்த விளக்கம் என்ன?

மண்ணின் மைந்தன் என்று புகழப்பட்ட லாலு மாநில அரசியலில் மண்ணைக் கவ்வியது எப்படி?

நட்டத்தில் இயங்கிய ரயில்வே துறையை லாபத்தில் இயங்கவைத்தது எப்படி?

தேசியக் கட்சியான காங்கிரஸை லாலு அவமதிப்பதன் பின்னணி என்ன?

கிங் மேக்கர் அந்தஸ்துதான் லாலுவின் ஒரே இலக்கா?