book

கர்ப்பிணிகள் என்ன சாப்பிடலாம்?

Karpinigal Enna Saapidalaam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கே.எஸ். ஜெயராணி காமராஜ்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930597
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், ஆரோக்கியம், சத்துகள்
Out of Stock
Add to Alert List

கர்ப்பிணிகள் கட்டாயமாக சாப்பிட வேண்டுய உணவுகள் என்னென்ன.
 
   கர்ப்பிணிகளுக்கான என்னென்ன சத்துகள் அவசியம் தேவை.

   கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என்னென்ன.
 
   உணவுகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளன.

   உணவை வெறுக்க வைக்கும் கர்ப்பக் கால நிகழ்வுகள் என்னென்ன.

என்பது உள்ளிட்ட பிரசவத்துக்குப் பிறகான தாய் மற்றும் சேயின் உடல் மற்றும் மன நலனைப் பேணிப் பாதுகாப்பது குறித்த அனைத்து விதமான தகவல்களையும், சந்தேகங்களுக்கான பதில்களையும் தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

                                                                                                               - டாக்டர் கே. எஸ்.ஜெயராணி காமராஜ்.