book

வயிற்று வலி - அல்சர்

Vayitru Vali - Ulcer

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எல். ஆனந்த்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930054
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், தடுக்கும் முறை
Out of Stock
Add to Alert List

ஜீரண மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

அல்சருக்கான காரணங்கள், அறிகுறிகள் என்னென்ன?

அல்சர் வராமல் தடுப்பது எப்படி?

அஜீரணத்துக்கான காரணம் என்ன?

நெஞ்சு எரிச்சலைக் கவனிக்காமல் விட்டால் என்ன ஆகும்?

என்பது உள்ளிட்ட அல்சர் மற்றும் வயிற்றில் ஏற்படும் பலவிதமான குறைபாடுகள் என்னென்ன என்பதை விளக்கி, அவற்றைத் தடுக்கும் முறைகளை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.