book

சித்த மருத்துவம்

Siddha Maruthuvam

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். அருண் சின்னையா
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689892
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
Out of Stock
Add to Alert List

சித்த மருத்துவம் சொல்லும் மனித உடல் ரகசியங்கள் யாவை?

மனித உடலில் ஏற்படும் முக்கியமான நோய்கள்/பாதிப்புகள் என்னென்ன?

நோய்களுக்கான மருந்துகள் என்னென்ன? அவற்றைத் தயாரிப்பது எப்படி?

மருந்துகளை எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

என்பது போன்ற, பல விஷயங்களைத் தெளிவுபடுத்தி, சித்த மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.