காதல் விதிகள் - The Rules of Love

The Rules of Love - காதல் விதிகள்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: ரிச்சர்ட் டெம்பளர் (Riccart Tempalar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788131732069
Pages : 227
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, சிந்தனை, காதல்
செலவைக் குறைப்பது எப்படி? மூளையை முழுதாகப் பயன்படுத்து
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  ஆதாம், ஏவாள் காலம் முதல் மனிதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல் தான் பல சாம்ராஜ்ஜியங்களை
  அழித்திருக்கிறது. ஆனால் அதே காதல்தான் மர சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக
  இருந்திருக்கிறது. உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன. காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது. ஆனால் படிப்பில், பொது அறிவில் கொட்டிக்காரர்களாக இருப்பவர்கள்கூட காதல் என்று வந்துவிட்டால் எல், கே.ஜி ஸ்டூடண்ட் ஆகிவிடுகிறார்கள். ஆம், காதலை வெல்வதும், அடைவதும் அத்தனை சுலபமல்ல. மனிதனுக்குக் காதல் உணர்வு மட்டும்தான் சுலபமாக வருகிறது. காதல் திருமணங்கள் அதிகமாகி வருகிற நம் நாட்டில்தான் காதல் தற்கொலைகளும் அதிகம் ஏற்படுகின்றன. ஏன் இந்த நிலை. இதை மாற்ற என்ன செய்யவேண்டும். நம் அணகுமுறையில் , குணத்தில், நடத்தையில் சிறு மாற்றங்களைக் கொண்டுவந்தாலே போதும். காதல் பூங்கொத்து நம் கையில் என்று  அடித்துச்  சொல்கிறது இந்தப் புத்தகம். இதன் ஒவ்வொரு அத்தியாயமும் காதலை வெற்றிகொள்ள ஒரு படிக்கல். இனி காதலும் காதலியும் உங்கள் உள்ளங்கையில் . ஆல் தி.பெஸ்ட்.

                                                                                                                                                  - ரிச்சர்ட் டெம்ப்ளர்.

 • This book The Rules of Love is written by Riccart Tempalar and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் காதல் விதிகள், ரிச்சர்ட் டெம்பளர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The Rules of Love, காதல் விதிகள், ரிச்சர்ட் டெம்பளர், Riccart Tempalar, Illaram, இல்லறம் , Riccart Tempalar Illaram,ரிச்சர்ட் டெம்பளர் இல்லறம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Riccart Tempalar books, buy Kizhakku Pathippagam books online, buy The Rules of Love tamil book.

ஆசிரியரின் (ரிச்சர்ட் டெம்பளர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழ்க்கை விதிகள் - The Rules of Life

நிர்வாக விதிகள் - The Rules of Management

செலவைக் குறைப்பது எப்படி? - Selavai Kuraipadu Eppadi

வேலை விதிகள் - The Rules of Work

செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


ஆண்களின் அந்தரங்கம் - Aangalin Andharangam

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன - Kanavanidam Manaivi Ethirpaarpathu Enna

மணமக்களுக்கு உறுதிப்பாடு!

வாத்ஸாயனரின் காம சாஸ்திரம் - Vatsayanarin Kama Sasthiram

Modern Treatment for diabetic oriented sexual problems

உணர்ச்சிகள் பாகம் 3 - Unartchigal 3

செக்ஸ் ரகசிய கேள்விகள் - Sex : Ragasiya Kelvigal

குடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்

இனிய இல்லறம்

மணவாழ்க்கையின் வெற்றிக்குத் திறவுகோல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அசுரப்பிடியில் அழகுக்கொடி - Tibet : Asurap pidiyil Azhagu kodi

தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

ஓடாதே! - Odathey

மெரினா - Marina

என் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar

கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

ஆ..! - Aaah...

விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

தேகம் யாவும் - Dhegam Yaavum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91