book

எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்த

Sariyaga mudivedukka Success Formula

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லோனி பஸேலி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788131730423
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

 தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான  கருத்துப் பரிமாற்றம் இன்றியமையாதது. அதைவிட
முக்கியமானது , உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்பியவாறு மற்றவர்களுக்குப் போய் சேர்வது.

* தகவல் பரிமாற்றம்  என்பது என்ன.
* அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி.
*அலுவலகத் தேஙைகளுக்கு ஏற்ற வகையில் அறிக்கைகள்  தயாரிப்பது எப்படி.
* நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு அனைவரது ஒப்புதலையும் பெறுவது எப்படி.
* உங்கள் கருத்துகளுடன் உடன்படாதவர்களை உங்கள் வழிக்குக் கொண்டு வருவது எப்படி. உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கை,

நிர்வாகத்தின் நம்பிக்கை இரண்டையும்  பெற்று ஒரு வெற்றிகரமான டீம் லீடராக உங்களை உருமாற்றிக்கொள்வதற்குத் தேவைப்படும் அத்தனை ஃபார்முலாக்களும் உள்ளே.

                                                                                                                                                 - லோனி பஸேலி.