book

வானம்பாடிகளின் கவிதை இயக்கம் வரலாறும் படிப்பினைகளும்

Vaanampaadigalin kavidhai Iyakkam

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

கோவை ஞானி வானம்பாடிகளின் இலக்கிய வானத்தில் 'பாடிப் பறந்த வானம்பாடிகளுள் ஒருவராக கவிதை | விமர்சனம் எனக் கானம் பாடியவர். தம் சக வரலாற்றை சிறப்பாக எழுதி முடித்ததனை இந்நூல் சீராக பதிவு செய்துள்ளது. இவ்வரலாறு ஒரு பாடம் மட்டுமல்ல புதுக்கவிதை இயக்கங்களுக்கு ஒரு படிப்பினையும் கூட.