book

தமிழியம் தமிழ்த்தேசியம் (ஞானியின் மெய்யியல் கட்டுரைகள் - 1)

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஞானி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :494
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

 தமிழியம் தமிழ்த்தேசியம் ) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழியம், தமிழ்த்தேசியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்ற ஞானியின் மெய்யியல் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஞானியின் பார்வையில் இவை அனைத்தும் மனித விடுதலை என்னும் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ளன.