book

தமிழ் இலக்கிய வரலாறு படைப்பிலக்கியப் பார்வையில்

Thamizh Ilakkiya Varalaru Padaippilakkiya Paarvai

₹375+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந. நளினிதேவி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :470
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தமிழ் இலக்கிய வரலாறு என்று கூறும்போது, தமிழிலுள்ள இலக்கியங்களின் வரலாற்றுக்கும், இலக்கியங்களின் வழி வரலாற்றுக்கும் என்று இரண்டு பொருள் உண்டு. இலக்கியங்களின் வழி வரலாறு எழுதுவது என்பது மிகச் சிறிய அளவிலே தான் நடைபெற்றுள்ளது. இலக்கியங்களின் வரலாற்றினைக் காலமுறைப் படுத்தி எழுதிச் செல்லுதல் தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளது.