book

சந்தோஷமா கடன் வாங்குங்க!

Santhoshama Kadan Vaangunga!

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.பி.ஆர். ஜோசப்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683197
குறிச்சொற்கள் :முயற்சி, கடன், உழைப்பு
Out of Stock
Add to Alert List

வங்கியில் கடன் வாங்கலாமா? தனியார் நிறுவனங்களில் கடன் வாங்கலாமா? நகையை வைத்துக் கடன் வாங்கலாமா? வீட்டுப் பத்திரத்தை வைத்துக் கடன் வாங்கலாமா? வீட்டுக் கடனுக்கு புளோட்டிங் வட்டி சரியா,பிக்சட் வட்டி சரியா? வெறும் நிலம் வாங்கக்கடன் கிடைக்குமா? வீட்டை இடித்துக் கட்டகடன் கிடைக்குமா? உங்களுக்குள் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கும் பதில் இந்தப்புத்தகம்.

அருமையான ஒரு பிசினஸ் பிளான் இருக்கிறது.அதைச் செயல்படுத்தினால் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால், கையில் பணமில்லையே!

அந்த ஏரியாவில இடமே கிடைக்காது.என்னமோ அதிசயம், ஒரு இடம் விலைக்கு வருது. வாங்கலாம்னுதான் ஆசை. கையில பைசா இல்லையே!

ஒரு கார் வாங்கணும்னு ரொம்ப நாளா ஆசை.விலையை நினைச்சா வயித்தக் கலக்குது.

இப்படி நமக்குள் எத்தனை எத்தனை ஆசைகள்.கேள்விகள். கவலைகள். கனவுகள்!

போதும், உங்கள் கவலைகளுக்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

இந்தப் புத்தகம் உங்களுக்கு ஒரு 'லோன்'மாஸ்டர்! மிகச் சரியாக வழிகாட்டுகிறது. கடன் குறித்து இனி கவலைப்பட வேண்டாம். குட்டி எழுத்து அப்ளிகேஷன்களில் மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டாம். எளிமையாக வங்கிக்கடன் நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

 

Where to get loans? In Banks or private concerns? By pledging jewels or house documents? What kind of interest is correct for housing loans, floating or fixed? Is it possible to get loan to buy lands and rebuild a house after demolishing? All such questions that arise in your mind are answered by this book. We may have a very good business plan which will ensure great success. But to execute it we need money. We may be offered a plot in a rare area for sale. But we need money to buy it. We may have a long cherished dream of buying a car. But its price makes us go behind. We may have many such dreams and desires. Well, put a full stop to all your worries immediately. This book is a loan master to you! It will guide you properly. We need not worry about getting loans hereafter. We need not scratch our heads over small font applications. We can learn about loan getting facilities and formalities easily from this book.