book

லஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம்

LashkarEToiba: Orr Arimugam

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683678
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர்
Out of Stock
Add to Alert List

ஆப்கனிஸ்தானில் பிறந்து, பாகிஸ்தானில் வளர்ந்து, இந்தியாவில் நாசகாரியங்கள் புரியும் இயக்கம் லஷ்கர் - - தொய்பா. மாபெரும் இஸ்லாமிய சாம் ராஜ்ஜியம் என்னும் பெருங்கனவு இருந்தாலும், லஷ்கரின் பெரும்பாலான செயல்திட்டங்கள் இந்திய எல்லைக்கு உட்பட்டவைதான். இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்து அதிரடியாகத் தாக்குதல் நடத்தி, தேசத்தையே ஸ்தம்பிக்கச் செய்த காஷ்மீர் தீவிரவாத இயக்கம் லஷ்கர் - - தொய்பா குறித்த மிக விரிவான அறிமுகத்தைத் தருகிறது இந்நூல்.