book

திருக்குறள் உவமை நயம்

Thirukkural Uvamainayam

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.ராஜேந்திரன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :288
பதிப்பு :4
Published on :2010
ISBN :9788183450553
Out of Stock
Add to Alert List

வள்ளுவத்தின் 8 ஆவது அதிகாரம். அன்புடைமைஇல்லற இயலில் கணவன், மனைவி குழந்தைகள் என்று மூன்று அங்கத்தினர்கள் குறித்து கூறிய பின், இல்லறத்தில் அடிப்படை குணமான அன்பு பற்றி கூறத் தொடங்குகிறார் வள்ளுவர்அன்பு தான் இல்லறத்தில் அடித்தளம் என்பதை அன்பும் அறனும் உடைத்தாயின் என்ற குறளில் தெளிவாகக் கூறுகிறார்அறம் என்பதை இல்லறத்தின் பயன் என்றும்,
அன்பு என்பது இல்லறத்தின் குணமாக இருக்க வேண்டும் என்றும் வள்ளுவர் குடும்ப வாழ்க்கையின் இயல்பு, நோக்கம் எனற இரண்டையும் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு. குறள் 73உயிருக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு, உயிர் அன்பின்மீது கொண்ட ஆசையால் விளைந்தது எனக் கூறலாம்.இந்த மனித வாழ்க்கை பெறற்கரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஔவையாரும் ‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்றார்.