book

காலவெள்ளம்

Kaalavallam

₹215+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183682787
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், நகைச்சுவை, சிரிப்பு
Add to Cart

    ஆழமான பாத்திரப் படைப்பு, இயல்பான உரையாடல் வடிவம். மெல்லிய நகைச்சுவை இழை. திகைப்பூட்டும் கதை அம்சம். ஒரு நாவலை இலக்கிய அந்தஸ்துக்கு உயர்த்தும் அத்தனை அம்சங்களும் இந்த நாவலில் நிறைந்துள்ளன. காலவெள்ளத்தைப் பற்றி பின்னாள்களில் இப்படி நினைவு கூர்கிறார் இ.பா; ' என் மன வளர்ச்சியின் தொடர்ச்சியை நான் மன நிறைவோடு திரும்பிப் பார்க்கிறேன். நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மனநிறைவு இது.