book

கிரிமினல்கள் ஜாக்கிரதை!

Criminalgal Jaakkirathai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். பி. சந்திரசேகரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183680530
குறிச்சொற்கள் :வழக்கு, தகவல்கள், அனுபவங்கள்
Out of Stock
Add to Alert List

குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை Forensic Science பிரிவைத்தான். 

சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்திய தடய அறிவியல் நிபுணர்களுள் டாக்டர். பி. சந்திரசேகரன் மிக முக்கியமானவர்.

கல்கி வார இதழில் தொடராக வெளியான அவரது இந்த அனுபவக் குறிப்புகள், தடய அறிவியல் துறையின் செயல்பாடுகள் பற்றிய வெளிச்சத்தை முதல்முறையாக நமக்குத் தருகின்றன.

இந்நூலின் பரபரப்பு அம்சங்களைத் தாண்டி, சிந்திக்கவும் - உடன் பயணம் மேற்கொள்ளவும் முடியுமானால் பல அற்புதமான கதவுகள் திறக்கக் காத்திருக்கின்றன.

டாக்டர். சந்திரசேகரனின் அனுபவங்களுக்கு எழுத்து வடிவம் தந்திருப்பவர், ப்ரியன்.  தமிழின் முக்கியப் பத்திரிகையாளர்களுள் ஒருவர்.  கல்கி இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகள் எழுதிவருபவர்.