book

கால் முளைத்த மனம்

Kaal Mulaiththa Manam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். வைதீஸ்வரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681537
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், தொகுப்பு, பழங்கதைகள்
Out of Stock
Add to Alert List

'எஸ்.வைத்தீஸ்வரன் 'எழுத்து' பத்திரிகையின் மூலம் சிறுகதை உலகுக்கு வந்தவர். மிகவும் குறைந்த அளவே எழுதினாலும் நிறைவான சிறுகதைகளைத் தந்தவர். இவரது சிறுகதைகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. 'உதயநிழல்' இவரது முக்கிய கவிதைத் தொகுப்பு. கவித்துவமும் அழகும் நிரம்பித் ததும்பும் இந்தக் கதைகளின் ஆசிரியர் ஓர் ஒவியரும் கூட என்பது பலரும் அறியாத செய்தி.