book

ரெண்டு

Rendu

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681636
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், விவாதம், கருத்துக்கள்
Out of Stock
Add to Alert List

    குங்குமம் இதழில் தொடராக வெளிவந்த பாராவின் 'ரெண்டு', வாரம்தோறும் எதிர் கொண்ட எதிர்ப்புப் புயல்கள் ஏராளம். பெயரிடமுடியாத ஒர் உறவின் சிக்கல்களை மிக நுணுக்கமாக விவாதிக்கும் இந்நாவல், சற்றே தடம் பிசகி இருந்தாலும் ஆபாசக் கடலில் விழுந்திருக்கும். மிகத் திறமையாக, லாகவமாக, கத்தி மேல் நடப்பதுபோல் விவரித்துக்கொண்டு போகிறார் ஆசிரியர்.