ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை - Japan : Oru Phoenixin Kadhai

Japan : Oru Phoenixin Kadhai - ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். சந்திரமௌலி (S. Chandramouli)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680936
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், முயற்சி, திட்டம், உழைப்பு
ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு அயோத்தி நேற்று வரை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சந்திக்க நேர்ந்த பேரழிவு, வேறு எந்த தேசத்துக்கு உண்டாகியிருந்தாலும் இந்நாள் வரை மீண்டிருக்கவே முடியாது.

  ஆனால் தனது விடாமுயற்சியாலும் செயல்திறனாலும், தேசப்பற்று மற்றும் தொழில்நுட்ப சாகசங்களாலும் ஜப்பான் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் சவால்விடக்கூடிய சாதனைச் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறது!

  ஜப்பானின் வெற்றிக்கதை பிற தேசங்களின் அரசுகளுக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு தனிமனிதனுக்குமே கூட தன்னம்பிக்கையையும் சாதிக்கும் வெறியையும் உண்டாக்கக்கூடியது. ஆயிரம் தனிமனிதர்களின் சாதனைச் சரித்திரத்தைப் படிப்பதும் ஒன்றுதான்; ஜப்பானின் இந்த வெற்றிக்கதையைப் படிப்பதும் ஒன்றுதான்!

  விறுவிறுப்பான, சற்றும் வேகம் குறையாத அபாரமான மொழிநடையில் இந்நூலை எழுதியிருக்கும் எஸ். சந்திரமௌலி, சிறந்த பத்திரிகையாளர். இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கல்கி வார இதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருபவர்.

   

  No other country would have survived to this day the terrible destruction which Japan faced during World War II. But by its undaunted efforts, functioning ability, patriotism and technological advances, Japan sits at the peak of achievements and challenges the countries of the world now. Not only for other countries but also for individuals, the success story of Japan is encouraging and confidence-building, inducing the urge to succeed. To read the success story of a thousand men and that of this single country is the same! S.Chandramouli the author, who has written this book in an interesting style, never lagging behind at any place, is an excellent journalist. He has been writing articles in Kalki weekly for more than 20 years.

 • This book Japan : Oru Phoenixin Kadhai is written by S. Chandramouli and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை, எஸ். சந்திரமௌலி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Japan : Oru Phoenixin Kadhai, ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸின் கதை, எஸ். சந்திரமௌலி, S. Chandramouli, Varalaru, வரலாறு , S. Chandramouli Varalaru,எஸ். சந்திரமௌலி வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Chandramouli books, buy Kizhakku Pathippagam books online, buy Japan : Oru Phoenixin Kadhai tamil book.

ஆசிரியரின் (எஸ். சந்திரமௌலி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பா.ஜ.க - B.J.P

ஜப்பான் - Japan

கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai

மேஜிக் கே. லால் மந்திரப் புன்னகை - Mandhira Punnagai: Magic Lal

உலகின் தலைசிறந்த 100 கிரிக்கெட் வீர்ர்கள் - Eamakku Thozhil Arasiyal

13 இன்ச் உலகம் - 13 Inch Ulagam

இப்ன் பதூதா - Ibn Battuta

மன்மோகன் சிங் - Manmohan Singh

அன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்கு நாட்டு வரலாறு - Kongu naattu varalaru

சுதந்திரப்போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்

நேபாளம் மன்னராட்சி to மாவோயிஸ்ட் ஆட்சி - Nebalam

அருந்ததியர் சமூகத்தின் அரிய வரலாறு

ரிக் வேத கால ஆரியர்கள் - Ric Vedha Kala Aariyargal

உயிர்த்தெழு - ஈழப்போர் பற்றிய வரலாறு - Uyirththezhu - Eezhappor pattriya varalaru

விடுதலைப்புலி திப்புசுல்தான்

ராஜராஜ சோழன் - Rajaraja Chozhan

நாட்டிற்கு உழைத்த தலைவர்கள் - Naatirkku Uzhaitha Thalaivargal

வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நம்மால் முடியும் - Nammal Mudiyum

நாகம்மாவா? - Nagammavaa

திராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2

பூர்வா - Poorva

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam

சொல்லில் இருந்து மெளனத்துக்கு - Sollil Irundhu Mounathukku

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

கல்கா மெயிலில் நடந்த சம்பவம் - Kalka mailil Nadandha Sambavam

பரமஹம்சர் - Paramahamsar : Pozhiyum Karunai Mazhai

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk