book

ஜாலியா ஜெயிக்கலாம்

Jaaliya Jeyikkalam, Vaanga Students

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680783
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

ஒரு நல்ல கருத்து, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் நம்மிடம் கொடுக்கப்படுமானால் அது இறைவனின் செய்தி என்றே நான் 
கருதுகிறேன். இறைவன் இட்ட கட்டளையைப் போன்றது அது. இறைவனின் குரலானது திரும்பத் திரும்பக் கேட்கும் தன்மை கொண்டது என்று ஞானி அப்துல்காந்தி ஜீலானி கூறிருக்கிறார்.

 ஆயரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் வெற்றிவிளக்கேற்றிக் கொண்டிருக்கும் பேராசிரியர் நாகூர் ரூமி, தமது 'அடுத்த விநாடி' வெற்றி நூலுக்குப் பிறகு மாணவ உலகுக்கு வழங்கும் டானிக் புத்தகம் இது.
 
 யார் வேண்டுமானாலும், எந்தத் தேர்வில் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம். எந்தத் துறையானாலும் சரி, நீங்கள் மனது வைத்தால் நீங்கள்தான் நெம்பர் 1.

எப்படி, தோழமையுடன் தோளில் கைப்போட்டுப் பேசும் ரூமியின் இனிய , எளிய மொழியில் மாணவர்களுக்கான வெற்றி ஃபார்முலாக்கள் அத்தனையும் இந்தப் புத்தகத்தில் அக்கக்காக அலசப்பட்டிருக்கின்றன.

                                                                                                                                              - டாக்டர் நாகூர் ரூமி.