book

பின் கதைச் சுருக்கம்

Pinkathai Churukkam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680776
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், தொகுப்பு, தொடர்க்கதை
Out of Stock
Add to Alert List

    பின்கதைச் சுருக்கம் என்கிற பொதுவான தலைப்பில் வாரம் ஒரு நாவல், அதன் மூலம் நாவலாசிரியர் குறித்த அறிமுகம் என்கிற அமைப்பில் கல்கியில் இக்கட்டுரைகளைத் தொடர்ந்து சில வாரங்கள் எழுதினேன். தமிழ் நாவல், அயல்மொழி நாவல், தற்கால எழுத்தாளர், அந்தக் கால எழுத்தாளர் என்கிற பேதங்கள் இல்லாமல் என் சுய விருப்பத்தின் அடிப்படையில் படைப்புகளைத் தேர்வு செய்து எழுதினேன். படைப்பாளிகள் மத்தியிலும், வாசகர்கள் மத்தியிலும் இத்தொடருக்குக் கிடைத்த பாராட்டும் வரவேற்பும் இன்னமும் நாவல்கள் மீதான விருப்பம் முற்றிலுமாக மக்களுக்குப் போய் விடவில்லை என்பதை எனக்குச் சுட்டிக்காட்டுகிறது.