book

Infosys நாராயணமூர்த்தி

Infosys Narayana Murthy

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :152
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788183680660
குறிச்சொற்கள் :தொழில், பங்குச்சந்தை, வியபாரம், நிறுவனம்
Add to Cart

1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,000 கோடி வருமானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா இப்பொழுது தகவல் தொழில்நுட்ப வல்லரசாக ஆனதற்கு, யாராவது ஒருவரைக் காரணமாகக் காண்பிக்க வேண்டுமானால், அது நாராயண மூர்த்தியாக மட்டும்தான் இருக்க முடியும்.