book

அமெரிக்கா போகணுமா?

America Poganumaa

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுவடு ஷங்கர்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788183680653
குறிச்சொற்கள் :தகவல்கள், பங்குச்சந்தை, முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

    அ அம்மா, ஆ ஆடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, பாஸ்போர்ட் விசாவில் தொடங்கி, விமானத்துக்கு டிக்கெட் வாங்குவது, மூட்டை முடிச்சுகள் கட்டுவது, அமெரிக்காவில் வீடு தேடுவது, கார் வாங்குவது, இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது என்று அமெரிக்க வாழ்க்கையின் சகல தேவைகளுக்கும் உற்ற உறுதுணை வனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.