book

வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு

Vadakkantharayil ammavin parambarai veedu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாராஜ்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680424
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Out of Stock
Add to Alert List

    கதைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதன் பொருட்டு, திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான திருத்தங்களுக்கு உள்ளானவை ஆரம்ப காலக் கதைகள். இத்தொகுப்பின் தலைப்புக் கதையை, மூலப் பிரதியை ஒட்டியே மறு ஆக்கம் செய்ய வேண்டியதும் ஆகிவிட்டது. நாளுக்கு நாள் தன்னளவில் மாற்றமுற்றுக் கொண்டேயிருக்கும் எழுத்து நடையின் இன்றைய நிலையில் இருந்து பார்க்கும்போது, மிகச் சமீபத்தில் வெளியான கதைகளில்கூட சிற்சில திருத்தங்கள் வேண்டியிருந்தது. அதையும் செய்திருக்கிறேன். சிலவற்றில் தலைப்புகளும் மாற்றப்பட்டுள்ளன.