book

மனதில் உனது ஆதிக்கம்

Manadhil Unadhu Adhikkam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சித்ரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680288
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

இந்தத் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு சிறுகதைக்கும் ஒவ்வொருவிதமான சிறகு இருப்பதைச் சற்றுக் கூர்ந்து வாசித்தால் புரியும். இதுகாறும் எழுதப்படாத கதை என்று எதுவும் சித்ரன் எழுதிவிடவில்லை. வாழ்க்கையிலிருந்தே அவர்தம் கதைகளை எடுக்கிறார்.கதைகளின் மூலமும் வாழ்க்கையைத்தான்  காட்டுகிறார்.  வித்தியாசம்,அவரது கதைகள் காட்டும் வாழ்க்கை அதன் அசலான வாசனையுடன் இருப்பது மட்டுமே. முன்னதாக நாம் நுகரத் தவறவிட்ட வாசனைஅது.