book

கானா

Gaana

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அபுல் கலாம் ஆசாத்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680172
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

    பிறவி சென்னைக்காரரான அபுல் கலாம் ஆசாத்துக்கு மாணவப் பருவத்தில் கானா அறிமுகமானது. கடற்கரைக் கவியரங்கங்களையும், அரசியல் சொற்பொழிவுகளையும் அறமுகப்படுத்திஇ வைத்த திருவல்லிக்கேணிதான் கானாவையும் அறிமுகப்படுத்தியது. சென்னைப் பட்டனத்தின் பிரத்தியேக அடையாளங்களுள் ஒன்றான கானா பாடல்களுக்கும் இலக்கிய அந்தஸ்து உண்டு என்று தீர்மானமாக நம்பும் ஆசாத். கானா மட்டுமல்லாமல் மரபுப்பா வகைகளிளும் தீவிரப் பயிற்சியும் தேர்ச்சியும் மிக்கவர். உருது மொழியில் உள்ள கஸல் பாடல்களை அதன் சந்தம் பிசகாமல் அப்படியே தமிழில் கொண்டுவரும் அசுர முயற்சியில் தற்போது ஈடுப்பட்டிருக்கிறார்.


ராயார் காபி க்ளப், தினம் ஒரு கவிதை, மரத்தடி, சந்தவசந்தம், தமிழ் உலகம் போன்ற இணையத் தமிழ் மடலாற் குழுமங்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் ஆசாத், பணி நிமித்தம் தற்சமயம் வசிப்பது சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில்.

                                                                                                                                               - அபுல் கலாம் ஆசாத்.