வள்ளுவரின் உலகப்பார்வை - Valuvarin Ulaga Parvai

Valuvarin Ulaga Parvai - வள்ளுவரின் உலகப்பார்வை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பா. வீரமணி (Pa. Viramani)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415427
Pages : 196
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி வாகன விபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி?
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ் , தமிழர்களின் தொன்மையையும் , தமிழ் நாகரிகத்தின் விழுமியங்களையும் நேரிய முறையில் தெளிவாக அறிய
  விரும்புவோர்க்கு ம்மார்க்சிய பயில்முறையே வழிகாட்டி இதனை எவராலும் மறுக்கவியலாது. திருக்குறள் கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் காணப்படும்  சில குறள்களை, சொல்லாட்சிகளை ஆதாரமாகக்கொண்டு திருவள்ளுவர் , ஜைனர், பெளத்தர், சைவர், வைணவர், கிறித்தவர் என்று அவரவர் சமயச்சார்புக்கேற்ப உரிமை கொண்டாடி நிலைநாட்ட முற்படுவார்கள். அவர்களுடைய வாதங்களின் வன்மையையும் , மென்மையையும், ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றை மறுத்து, மானுடத்தை மிகச் சிறப்பாக மதித்துப் போற்றிய சமயச் சார்பிலா மனிதநேயர் திருவள்ளுவர் என்பதனையையும் நிலைநாட்டுகிறார். திருவள்ளுவர் காலத்தைப் பற்றித் தெளிவாக வரையறை இதுவரை கிட்டவில்லை. பெரும்பாலான அறிஞர்கள், அவர் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர் எனக் கருதுவர். திருவள்ளுவர் நாத்திகர் அல்லர். இறை நம்பிக்கை உடையவர்  எனலாம். எனவே அவர் காலத்தில் வழக்கிலிருந்த சில கதைகள் சொல்லாட்சிகள், மரபுகள் சிலவற்றைக் கையாள்வதனால், அவர் மதத்தைச் சார்ந்தவர் என்பதனைப புலவர் வீரமணி சிறப்பாக எடுத்துச் சொல்கிறார்.

                                                                                                                                                 - ஆர். பார்த்தசாரதி.

 • This book Valuvarin Ulaga Parvai is written by Pa. Viramani and published by New century book house.
  இந்த நூல் வள்ளுவரின் உலகப்பார்வை, பா. வீரமணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Valuvarin Ulaga Parvai, வள்ளுவரின் உலகப்பார்வை, பா. வீரமணி, Pa. Viramani, Pothu, பொது , Pa. Viramani Pothu,பா. வீரமணி பொது,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Pa. Viramani books, buy New century book house books online, buy Valuvarin Ulaga Parvai tamil book.

ஆசிரியரின் (பா. வீரமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிங்காரவேலரின் மொழிக் கொள்கை

சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை

பட்டுக்கோட்டையாரின் பாட்டுத் திறம் ஒரு சமூகப் பார்வை

நானறிந்த பெருமக்கள்

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

கீதையின் மறுபக்கம்(ஆழமும் அகலமும்)

சிங்காரவேலரின் சிந்தனைகள்

விஞ்ஞானிகளைப் போற்றிய வீரர்

முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


உலக அதிசயங்கள்

மார்டன் தியேட்டர்ஸ் . டி. ஆர். சுந்தரம்

குணங்குடியாரின் ஞானவழி

நட்பை வலுப்படுத்துவது எப்படி? - Natpai Valupaduthuvathu Eppadi?

இமயம் - Imayam

கேட்டதும் கிடைத்ததும்

திருக்குறள் தேசிய நூல்

பான்டமரா

திருவள்ளுவரின் தீர்ப்புகள்

நலமாக வாழ 400 வழிகள் - Nalamaga Vaazha 400 Vazhigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Management Accounting

அன்புள்ள அறிவியல்

தொடரும் - Thodarum

தகவு - Thagavu

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

காற்றே! கனலே!

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum

உலக ஜோதி - Ulaga Jothi

பேரண்ட வரலாறு

பாரதி செல்லம்மாள் உயில்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91