book

லெனினும் இந்திய விடுதலையும்

Leninum India Viduthalaiyum

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.சி. ஜோஷி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கம்யூனிசம்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123412657
Out of Stock
Add to Alert List


  இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளருமான தோழர் பி,சி ஜோஷி அவர்கள் எழுதிய இரண்டு அரிய கட்டுரைகளின் தமிழாக்கமே இந்நூல். மாமேதை லெனின் மகத்தான தஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கி இந்தியா உள்ளிட்ட அன்றைய அடிமை நாடுகளின் சுதந்திர வேட்கை  கொண்ட மக்களுக்கு, தேசிய செயல் வீர்ர்களுக்கு அளித்த ஆதர்சனம்  மிகவும் போற்றுதலுக்குரியது.  குறிப்பாக ,சுதந்திர ஒளியைக் காண ஆவலுடன் காத்திருந்த லட்சோப லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு லெனினுடைய போதனைகள், வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தன.இந்தியாவின் இந்து, முஸ்லிம் தேசிய ஏடுகள் லெனினுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் பாராட்டின. தொழிலாளி வர்க்கத்தின் புகழ்மிக்கத் தலைவர், சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்சி அமைப்பாளர், கலை இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு எண்ணற்ற புகழ்மிக்கக் கலைஞர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஈர்த்த அந்தத் தலைவர் பி.சி. ஜோஷியின் நூற்றாண்டு விழா இவ்வாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவைப் போற்றும்  விதத்தில் இந்நூல் வெளிவருகிறது. அடுத்து சில நூல்களும் வெளிவரஉள்ளன.

                                                                                                                                                       -   பதிப்பகத்தார்.