இந்திய திரைப்பட மேதைகள்
India Thiraipada Medhaikal
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பசுமைக் குமார்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2008
Add to Cartதாதாசாகிப் பால்கே,
இந்திய சினிமாவின் தந்தை என்ற சிறப்புக்குரியவர் தாதாசாகிப் பால்கே. சுமார் இருபது ஆண்டுகாலம் படத்தொழிலில் எல்லா கஷ்ட, நஷ்டங்களையும் சந்தித்து, சமாளித்து காலூன்றிய அவர் நூறு கதைத் திரைப்படங்களையும், முப்பது குறும்படங்களையும் தயாரித்தார். படத்தின் இயக்குநரும் அவரே. பால்கே இயக்கிய முதல் மௌனப்படம் 1913-ஆம் ஆண்டிலும், கடைசி மௌனப்படம் 1932-ஆம் ஆண்டிலும் வெளிவந்தது...