book

நவீன கா‌ல அரபி உரைநடை இலக்கியம்

Naveena Kaala Arabi Urainadai Ilakiyam

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.க.மு.ஆ. அஹ்மது ஜூபைர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :138
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123414285
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அணுபவங்கள், தலைவர்கள்
Add to Cart

நவீன கால அரபி இலக்கியம் பற்றியும், அதன் படைப்புகள் பற்றியும் இதுவரை தமிழில் ,எந்த மொழிப்பெயர்ப்பும், இலக்கிய வரலாறும் வெளிவரவில்லை. இலக்கியத்தின் இரண்டு  கூறுகளான கவிதையும் உரைநடையும் தமிழுலகத்தை அடைய வேண்டும் என்பது எனது ஆவல்.கெய்ரோ,பெய்ரூத் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்கள் பத்தொன்பதாம் தூற்றாண்டில் அரபி மொழியின் பதிப்புத்துறை மையங்களாக உயர்வுப்பெற்றன.