book

தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள்

Tamil Agarathigalil Vinaipathivamappu Nerimuraigal

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. மாதையன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415494
Add to Cart

தமிழ் அகராதிகளில் வினைப்பதிவமைப்பு நெறிமுறைகள் என்னும் இந்நூலைப்  பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பெ. மாதையன் அவர்கள் அரிதின் முயன்று ஆய்வு செய்து ஆக்கித் தந்துள்ளார்கள்.  பல அகராதி, நிகண்டு, மொழியியல் நூல்களை ஆழ்ந்து, ஆராய்ந்து இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.  நூலில் தமிழ் அகராதிகளின் வினைப்பதிவு காலந்தோறும் அமைப்புற்று வந்த வரலாறு ஆராயப்பெறுகின்றது. தொல்காப்பிய உரியியல் தொடங்கி, தமிழ்ப் பல்கலைக் கழகப் பெருஞ்சொல்லகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரையுள்ள பல்வகை அகராதிகளை ஒப்புநோக்கி அவற்றில் வினைச்சொற்கள் காலந்தோறும் பதிவாய் அமைந்த முறைகளும் இலக்கணக் குறிப்பில் நேர்ந்துள்ள வளர்ச்சிப் போக்குகளும் விரிவாய் ஆராயப்பெறுகின்றன.


இந்நூலின் கருத்துக்களை ஏற்று அகராதிகள் உருவாக்கப் பெற்றால் தமிழ் மேலும் மேலும் வளம் பெற்றுச் செம்மொழிக்கான முழுமை பெற்று உலக அரங்கில் முதலிடம் பெறும்.