book

சுல்தான் கஜ்னின் மாமூத்

Sultan Gajnin Mamooth

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாந்தா ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410302
Add to Cart

பதினொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் பேரிடியாகவும் சூறாவளியாகவும் வந்தவன் முகம்மது கஜினி. இவன் இஸ்லாம் மத்த்தைப் பரப்ப வந்தான்.  கொள்ளையடிக்க வந்தான் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  கொள்ளையடிக்க வந்தவன் என்பதே பலருடைய கருத்து.  இக்கருத்தை முதன் முதலில் தொடங்கிவைத்த பெருமை ஹபீபுக்கே உரியது.

முகமது ஹபீப் ஒரு வரலாற்றுப் பேரறிஞர். அவர் வாழ்க்கை வரலாறு, பணி கருத்துக்கள் பற்றி திரு. ஆர் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய அணிந்துரையுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது.  தமிழ் கூறும் நல்லுலகம் நூலை வாங்கிப் பயன்பெற வேண்டுகிறோம்.