book

குழந்தைகளே கலாமைக் கேளுங்கள்

Kulanrhaigale Kalaamai Kelungal

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ.பே.ஜெ. அப்துல் கலாம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788123410609
Add to Cart

இப்போது உங்களுடைய கரங்களில் கல்வி, அறிவியல், குழந்தைகளின் பிரச்சினைகள், நாடு, ஆன்மிகம், பொதுவான விவகாரங்கள் என்ற 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள ஆய்வுக்குரிய விஷயங்கள் உள்ளன. அவை இந்தியக் குழந்தைகளுக்காக அப்துல்கலாம் அளித்துள்ள சிந்தனைகள் அடங்கிய நூல்.