book

உடல் கூறும் உடல் இயலும்

Udal Koorum Udal Iyalum

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ப. சண்முகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123412146
Out of Stock
Add to Alert List

உடலிலுள்ள செல்கள், அணுக்கள், எலும்பு மண்டலம், சுவாச மண்டலம், உணவு மண்டலம், இரத்த ஒட்ட மண்டலம், கழிவு நீக்க மண்டலம், இன்ப்பெருக்க மண்டலம், தணை மண்டலம்.,நரம்பு மண்டலம், நாளமில்லாச் சுரப்பிகள், கண், காது தோல், வளர்சிதை மாற்றம் ஆகியவை பற்றி இந்நூலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பற்றி எளிய நடையில் கூறியிருக்கும் தகவல்கள் நாட்டில் மக்கள்தொகை பெருகாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக் கடைப்பிடிக்க வேண்டியவற்றை வலியுறுத்துகின்றன.