book

வண்டார் குழலி (கவிதை நாடகம்)

Vandaar Kulali(Kavitha Nadagam)

₹41+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.கு.வெ. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :1993
ISBN :9788123400945
Out of Stock
Add to Alert List

 காப்பியத்தின் கருப்பொருள் தமிழகம். தமிழின் ஒருமை, நல்லாட்சி, சமுதாயம் சார்ந்த வாழ்வியல் காப்பியத்தின் கருவாழ்வாக மாற, வரலாறாக உருப்பெற உழைப்பதன்றிக் காப்பிய ஆசிரியருக்கு நாம் என்னகைம்மாறு செய்ய இயலும்!

 வண்டார் குழலி தமிழகத்தில் வலம் வரட்டும் தமிழ் மக்கள் கற்றுத்தெளிக! வாழ்க!