book

பெண்ணியம் பேசுகிறேன்

Penniyam Pesugiraen

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. செல்வகுமாரி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409597
Out of Stock
Add to Alert List

 பெண்களின் இடர் கண்டு இரவுகள் ஆழுகின்றன என்று 'ஒர் இரவின் அழுகை' என்ற கவிதை கனல் கக்குகிறது. காலங்காலமாய் பெண்கள் அடக்கப்பட்டு, அமுக்கப்பட்டு வந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டும் சிறு முயற்சியே இக்கவிதை நூல் என்று பெண்களின் இயல்பு நிலைகளையும் இழிநிலைகளையும் எடுத்துக் கூறி பெண்கள் முழுமை பெறவேண்டும், முழு உரிமை பெறவேண்டும் என்று தீர்க்கக்கோடு சீறுகிறார்.

 இருபாலாரும் படித்துணர்ந்து விழிப்புணர்வு பெறவேண்டிய அரிய நூல்.