book

தமிழக நாட்டுப்புறக் கதைகள்

Tamilaga Natupura Kathaigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :3
Published on :1998
ISBN :9798123403778
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், நாட்டுப்புறப் பாடல்
Out of Stock
Add to Alert List

'நாட்டுப்புறவியல்'' என்னும் வாய்மொழிவடிவங்கள் காலங்காலமாய் - தலைமுறை தலைமுறையாய் - வாழையடி வாழையாய் - வழங்கி வருவன.

 மனிதன் மொழியைச் செய்தித் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து வாழ்மொழி வடிவங்கள் தோன்றின.