book

கார்ட்டூன்கள் வரைவது எப்படி

Cartoongal Varaivathu Eppadi

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரவிராஜ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :4
Published on :2006
குறிச்சொற்கள் :சித்திரம்.ஓவியம், கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

கார்ட்டூன் என்ற கேலிச் சித்திரவகை இன்றைய ஓவிய உலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகும். அரசியல் அல்லது பல்வேறு நிகழ்ச்சிகளை இக்கலை அம்சத்திற்குரிய நையாண்டி பாணியல், எளிய முறையில், பார்ப்பவர் மனதில் பதிய வைக்கும் கலை இது. இந்தியாவில் இக்கலையில் புகழ் பெற்றள்ளனர்.

 மாணவர்களும் ஓவிய ஆர்வலர்களும் இந்நூலினைப் பெரிதும் வரவேற்பார்கள் என நம்புகின்றோம்.