book

ஒரு தொழிலாளியின் டைரி

Oru Tholilaliyin Diary

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூர்யகாந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123414620
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
Add to Cart

ஒரு '' தொழிலாளியின் டைரி'' என்னும் இச்சிறுகதைத் தொகுதியில் பன்னிரண்டும் சிறுகதைகள் இடம் பெறுகின்றன.

 முதல் சிறுகதை '' ஒரு தொழிலாளியன் டைரி'' ஆண்டு முழுவதும் முதலாளியின் லாபத்திற்காக உழைக்கும் தொழிலாளி, தான் உருவாக்கும் டைரியின் பிரதி ஒன்று அதை உருவாக்கிய தனக்கே கிடைக்கவில்லையே என்னும் ஏக்கத்தால் வருந்தும் ஏழைத்தொழிலாளியின் மனக்குமுறைலைப் பிழிந்து தருகிறது.