book

ஜீவாவின் புதுமைப்பெண்

Jeevavin Puthumaipen

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. ஜீவானந்தம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :120
பதிப்பு :7
Published on :2007
ISBN :9788123408712
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

மனிதனை மனிதன் சுரண்டுதல், அடிமை கொள்ளுதல், ஏய்த்து வாழ்தல் ஒழிய வேண்டும். ஆண்-பெண் இரு பாலாரும் சரி நிகராய் வாழ வேண்டும் அனைவரிடம் பெண் தாழ்ந்தவர், என்ற எண்ணம், பேச்சு, எழுத்து, நடப்பு யாவும் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்து எறியப்பட வேண்டும்.