பரமார்த்த குரு கதைகள் - Paramaartha Guru Kathaigal

Paramaartha Guru Kathaigal - பரமார்த்த குரு கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: முல்லை முத்தையா (Mullai Muthiah)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 8123413416
Pages : 78
பதிப்பு : 12
Published Year : 2008
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்,
பண மொழிகள் பல்கேரிய நாட்டுத் தேவதைக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்புவதற்காக ரோம் நகரிலிருந்து தமிழகம் வந்த பெஸ்கி பாதிரியார் தமிழின்பால் ஆழ்ந்த பற்று கொண்டு கற்றுத் தேர்ந்தார். வீரமாமுனிவர் என்னும் பெயர் பெற்றார். நவீன தமிழ் வளர்ச்சிக்கு இவரது பங்கு அரியது. தமிழ் சதுரகராதி, தென்னூல் என்னும் தமிழ் இலக்கண நூல் ஆகிய மொழி நூல்களும் '' தேம்பாணி'' என்னும் காப்பியமும் இவரது திருப்பெயரைத் தமிழ் உள்ளளவும் நிலை நிறுத்துபவை. சாதாரண கிராம மக்களுடன் வாழ்ந்து, பழகு தமிழையும், பழக்க வழக்கங்களையும் கற்ற இவர், அவர்கள் வாழவோடிணைந்த நாட்டுப்புறக் கதைகளையும் , பழமொழிகளையும் தெரிந்து கொண்டார். ''பரமார்த்த குரு கதைகள்'' என்னும் நகைச்சுவை நிரம்பிய வேடிக்கைக் கதைகளை எழுதினார். அக்காலத்தில் தமிழ் கற்க விரும்பும் வெளிநாட்டார்க்குத் துணைப்பாட நூலாக இக்கதைகள் பயன்படுத்தப் பட்டன என்று சொல்லப்படுகிறது. தயத்துக் காகவும், கருத்துக்காவும் இக்கதைகள், பல உலக மொழிகளில் ஆக்கப்பட்டுள்ளன.

  • This book Paramaartha Guru Kathaigal is written by Mullai Muthiah and published by New century book house.
    இந்த நூல் பரமார்த்த குரு கதைகள், முல்லை முத்தையா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paramaartha Guru Kathaigal, பரமார்த்த குரு கதைகள், முல்லை முத்தையா, Mullai Muthiah, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Mullai Muthiah Siruvargalukkaga,முல்லை முத்தையா சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Mullai Muthiah books, buy New century book house books online, buy Paramaartha Guru Kathaigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பங்கீடு - Pangeedu

ஆசிரியரின் (முல்லை முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விக்கிரமாதித்தன் கதைகள் - Vikkiramathithan Kathaikal

அமைச்சர் செய்த தந்திரம் (கதைக்குள் கதை) - Amaichar Seitha Thanthiram(Kathaikul Kathai)

நாமக்கல் கவிஞர் உதிர்த்த முத்துக்கள்

அரசர்களின் கதைகள் - Arasargalin Kathaigal

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி

பேரறிஞர் பெர்னாட்ஷா

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugal Petra Moondru Kathaigal

நல்லவர்கள் நன்மை அடைவார்கள் - Nallavargal Nanmai Adaivaargal

நூலகங்கள் எப்படி இயங்குகின்றன

பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpaal Thanthira Kathaigal

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


Exam Tips

அனுமன் - Hanuman (Amar Chitra Katha)

வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

The Quest (Collection of Poems)

பழங்குடிகளும் பழக்க வழக்கங்களும்

மழலைப் பாடல்களில் உயிர் மெய் எழுத்துகள்

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

விக்கிரமாதித்தன்

My Copy COLOUR and WRITE Along VEHICLES - Copy Colour: Vehicles (My Copy Colour and Write Along)

educational wall charts CHILD SAFETY - Child Safety (Educational Wall Charts)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாய்மொழிவழிக் கல்வி

கவிதையில் கதைகள்

நான் நாத்திகன் - ஏன்?

மதத்தைப் பற்றி (காரல் மார்க்ஸ் பிரெடரிக் எங்கெல்ஸ்)

கட்டுரைத் தொகுப்பு - Katurai Thoguppu

வாய்க்கால் மீன்கள் (old book - rare) - Vaaikaal Meengal

முப்பெரும் செம்மல்கள் - Muperum Semmalgal

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

படிப்பது சுகமே! - Padippathu Sugame!

ஏழுவால் நட்சத்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91