book

நிருவாகவியல் சிந்தனையாளர்கள்

Niruvaagaviyal Sinthanaiyalargal

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. பாஸ்கரசேதுபதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123408439
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

நிருவாகவியல் சிந்தனையாளர்கள் எனும் இப்பாடநூல் நிருவாகவியல் தொடர்பான எனது இரண்டாவது நூலாகும். தமிழில் நிருவாகவியலை எழுத்தாக்கம் செய்வது கடினம் ஆனால் மகிழ்ச்சியான பணியாக இருக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய மேலைநாட்டுச் சிந்தனையாளர்களின் நிருவாகவியல் கருத்தியல்களை அதன் உண்மை இயல்பு மாறாது தமிழில் கருத்தியல்களை அதன் உண்மை இயல்பு, மாறாது தமிழில் கொணர்வதை நோக்கமாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டது. இதற்கென கலைச்சொற்களை உருவாக்கியும் பயன்படுத்தியிருக்கிறேன். நிருவாகவியல் மட்டுமின்றி எத்துறையினரும் இந்நூலைப் படித்து அறிந்து பயன்பெறமுடியும் என நம்புகிறேன்.