book

நகைச்சுவை குட்டிக்கதைகள்

Nagaichuvai Kuttikathaigal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கமலா கந்தசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :104
பதிப்பு :6
Published on :2007
ISBN :9788123406770
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

நகைச்சுவைக் குட்டிக்கதைகள் என்ற இந்நூலில் அறுபத்தைந்து குட்டிக்கதைகள் இடம் பெற்றுள்ளன. படிக்கின்றவர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கும் வகையில் கதைகள் அமைந்துள்ளன. வயிறு குலுங்கச் சிரித்தால் வந்தநோய்கள் ஓடிவிடும். மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கும் கதைகளும் உள்ளன. பெரியவர்கள் இந்நூலைப் படித்தறிந்து குழந்தைகளுக்குக் கதை சொல்லலாம்.