தலையணை மந்திரம் - Thalayanai manthiram

Thalayanai manthiram - தலையணை மந்திரம்

வகை: இல்லறம் (Illaram)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189936310
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, அந்தரங்கம், உறவு
தியானம் அதன் ஞானம் சாக்கிய முனி புத்தர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மந்திரம் என்றாலே அது ஆன்மிக வாழ்வுக்கானது என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். ஆனால் ஒரேயொரு மந்திரம் மட்டும் அனைவருக்கும் பொதுவான சமூக வாழ்வுக்கான மந்திரமாகத் திகழ்கிறது. அதுதான் தலையணை மந்திரம். தலையணை மந்திரம் என்றவுடன் மனைவி தன் கணவனிடம் மந்திரம் ஓதி மனத்தைக் கரைப்பது என்ற எதிர்வினை அர்த்தம் எவருடைய மனத்திலும் சட்டென்று தோன்றுவது இயல்பே. ஆனால் அதற்கு மாறாக புது அர்த்தத்தையே தருகிறது இந்த நூலின் தலைப்பு!

    தம்பதிகள் தங்களுக்குள் நெருங்கிப் பழகும் நேரம் & அவர்களின் தனிமை நேரமே. அந்த நேரத்தில் அவரவர் உள்ளக் கிடக்கையை இருவரும் பகிர்ந்துகொள்ளும் அன்யோன்யமான உரையாடலே தலையணை மந்திரம். அந்த ஏகாந்த நேரத்தில் அன்யோன்யத்தை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்; அன்யோன்யம் வளர வளர எப்படி தாம்பத்யத்தை பலப்படுத்திக் கொள்ளலாம்; தாம்பத்யத்தில் லேசாக விரிசல் நேரும்போதே அதை எப்படி நேராக்கிக் கொள்வது; தாம்பத்யத்துக்கான சோதனைக் களனான ஊடல் ஏற்படும் நேரங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்... ஆகிய அனைத்தையும் இந்தப் புத்தகம் அலசுகிறது.

    தாம்பத்யம் எனும்போது உள்ள உறவு மட்டும்தானா, உடல் உறவு இல்லாமலா? அது இல்லாமல் வாழ்க்கையில்லை, அதேசமயம் அது ஒன்றே வாழ்க்கையில்லையே! அதுவும் வாழ்க்கையில் ஓர் அங்கம், நிச்சயத் தேவை என்ற அணுகுமுறை இந்தப் புத்தகத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

    இந்தத் தலையணை மந்திரம் கணவனும் ஓதலாம். ம‌னைவி சொல்லே தலையணை மந்திரம் அல்ல! மந்திரத்தின் குறிக்கோள் உறுதியான தாம்பத்யம். தாம்பத்யம் என்பது கணவன்&மனைவி மட்டும் தங்கள் சுயநலத்தைப் பார்த்துக்கொண்டு போவதல்ல; பெண் தன் புகுந்தவீட்டையும், ஆண் தன் மாமனார் வீட்டையும் அனுசரித்துக் கொண்டு, தங்கள் இணையின் மனத்தை வசீகரித்து வைத்துக் கொள்ளும் நுண்ணிய கலையை அறிந்தவர்கள் மிகச் சொற்பமே. அந்தக் கலையை உளவியல் பாங்கோடு அணுகி இந்நூல் மூலம் தருகிறார் நூலாசிரியர்.

  • This book Thalayanai manthiram is written by S.K.Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தலையணை மந்திரம், எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thalayanai manthiram, தலையணை மந்திரம், எஸ்.கே. முருகன், S.K.Murugan, Illaram, இல்லறம் , S.K.Murugan Illaram,எஸ்.கே. முருகன் இல்லறம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.K.Murugan books, buy Vikatan Prasuram books online, buy Thalayanai manthiram tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இதிலா இவ்வளவு பிரச்சினை?

சுவையான செக்ஸ் செய்திகள்

உயிர் - Uyir

பாலின உறுப்புகளின் நோய்களும் சிகிச்சையும் - Palina Uruppukalin Noikalum Sigichaigalum

பெண்களுக்கான யோகாசனங்கள்

அர்த்தமுள்ள அந்தரங்கம் - Arthamulla antharangham

பகல் நேர கண்ணகிகள்

காம சாஸ்திரம்

பெண்களின் பருவங்களும் பிரச்சனைகளும்

காம சூத்திரம் வாத்ஸ்யாயனர் இயற்றிய பிரசித்திபெற்ற விரிவான நூல்

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞானகுரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnanaguru

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

ஞானகுரு - Gnana Guru

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

மந்திரச் சொல்! - Manthira sol!

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

மற்ற இல்லறம் வகை புத்தகங்கள் :


காமக் கடல் நீந்தி

புதுமணத் தம்பதிகளுக்கு

பாவேந்தர் பாரதிதாசனின் குறுங்காவியப் பெட்டகம் குடும்ப விளக்கு - Paavendar Bharathidasanin Kurungkaaviya Pettagam Kudumba Vilakku

Teen Age

பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

Sexology

ஆதிசங்கரர் அருளிய காம சாஸ்திரம் - Aathisankarar Aruliya Kaamasaasthiram

சர்க்கரை வியாதியும் செக்ஸ் பிரச்சினைகளும்

ஒரு பெண் தாயாகிறாள்

உணர்ச்சிகள் பாகம் 2 - Unartchigal 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

வலி தீர வழிகள்

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

அழகான வீடு - Azhagana veedu

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் - Shri ramakrishna paramahamsar

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

விகடன் ஜோக்ஸ் 2008 - Vikatan Jokes 2008

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91