book

பக்தி நெறி (old book rare)

Bakthineri

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜாஜி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :228
பதிப்பு :6
Out of Stock
Add to Alert List

“வேதம்பகர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஓதும் சடகோபன்" என்று துதிக்கப்படும் நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களை விளக்கிக் கல்கியில் எழுதிவந்தேன். அவற்றைத் தொகுத்துப் புஸ்தக வடிவத்தில் வெளியிடப் பட்டிருப்பதை மக்கள் வரவேற்று ஆதரிப்பார்களாக. திருவாய் மொழியின் உபதேசம் பக்தி நெறியே யாகும். ஆனபடியால் அந்தப் பொதுப் பெயரை இந்தச் சிறு நூலுக்குத் தந்தேன். பக்தியே மனிதனுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் தைரியமும் தரும். ஆண்டவன் திருவடிகளில் போய்ச் சேருவதற்கும் அதுவே வழி.