book

கார்ல் மார்க்ஸ்

Karl Marx

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தேவ. பேரின்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2006
ISBN :9788123408767
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Out of Stock
Add to Alert List

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு 1848 முதல் தொடங்கிறது. ' கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' என்று நூலின் கம்பீரமான பிரகடனங்களுடன் அது பிறந்தது. அதை உருவாக்கியவர்கள் கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கல்சும் ஆவர்.

 1848 ஆம் ஆண்டு முதல் 21- நூற்றாண்டின் இந்த முதல் ஆண்டுகள் வரை உலகவரலாற்றை புரட்டிப் போட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகள் பல்லாயிரவர். இந்த ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் மகத்தான முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.

 இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் சோவியத் யூனியன் உள்ளிட்ட சோசலிச நாடுகளின் வீழ்ச்சி ஏற்பட்டது. அதனையொட்டி கம்யூனிசம் மாண்டுவிட்டதா முதலாளித்துவ அறிஞர்கள் பிரச்சாரம் செய்தனர். 'வரலாற்றின் முடிவு' குறித்த ஆய்வுகள் நடத்தினர்.