book

கடினக் கலவைகள்

Kadina Kalavigal

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.எஸ்.கே. பிரசாத்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :87
பதிப்பு :1
Published on :2000
ISBN :812340073X
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

கடினக் கலவைகள் செயலில் குறைவற்றன. வடிவமைப்பில் வலிமை வாய்ந்தன. பயன்பாட்டில் அளவற்றன. தங்கு தடையற்ற செயல்திறம் வாய்ந்தன. வலிமை, பல சூழல் நிலைகளைத் தாங்கும் திறம்பெற்றன. இவை தனித்தனிப் பகுதிகளை இணைத்து ஒட்டுமொத்தம் தனிப்பகுதிகளின் கூட்டைவிடக் கூடுதலான வலிமை அமையும்படி செய்யப்டுகின்றன.

 பண்டைய வவிலியக் காலந்தொட்டே கலவைகள் பயன்பாட்டில் உள்ளன என்பதில் ஐயமேதும் இல்லை. நிலத்திலும், விண்வெளியிலும் மனித உடலிலும், புறவெளியிலும் எங்கும் பயன்படும் வழக்கிலுள்ள பொருள்களுக்கு கலவைகள் மாற்றாக அமைந்து வருகின்றன. ஹெலிகாப்படர் முதல் டென்னிஸ் தட்டி வரையிலும் உயிர்மருத்துவச் சாதனம் முதல் விண்வெளிக் கலம் வரையிலும் உள்ள பலவற்றின் உள் உறுப்புகளில் கலவைகள் பயன்படுகின்றன.

 இந்த விளக்கமும் ஆடம்பரமான படங்களும் உள்ள நூல் துறை சாராத பொதுமக்களுக்காக, எழுதப்பட்டது. செயற்கை ஊழியின் கலவைப் பயன்பாட்டின பன்முகத் தகவல்கள் மிகத்திறமையாக நூலில் கையாளப்படுகின்றன. செயற்கை உலகமே கலவைமயம் என்றால் மிகையாகாது.