book

என்றும் பயன் தரும் எளிய சில யோசனைகள்

Endrum Payan Tharum Eliya Sila Yosanaigal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :87
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788123401980
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Out of Stock
Add to Alert List

நமது கைவசம் இருக்கும் பொருட்களையும் அறிவினையும் பயன்படுத்தியே, பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும் கூடும், எங்கோ, யாருக்கோ, நேரிடக்கூடிய பிரச்சினைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலே, இத்தகைய பிரச்சினைகள் நம்மைத் தலை கவிழச் செய்துவிட்டு, சென்றுவிடுகின்றன.

 அத்தகைய பல பிரச்சினைகளைத் தவிர்க்கவும், எதிர் கொண்டு வெற்றி காணவும், தேவையான வழிமுறைகள், இந்நூலில் எடுத்துக்காடுகளோடு விளக்கப்பட்டுள்ளன.