இந்திய அரசியலமைப்புச் சட்டம் - India Arasiyalamaippu Sattam

India Arasiyalamaippu Sattam - இந்திய அரசியலமைப்புச் சட்டம்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: புலமை வேங்கடாசலம் (Pulamai Venkatachalam)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN : 9788188049363
Pages : 376
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சட்டம்
இன்ப இல்லறம் (உளவியல் கையேடு) அத்தாணி மக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் புதுமை மற்றும் தனித்துவம் மிக்கவர். தமிழ் மொழிமேல் தனிப்பற்றுக் கொண்டவர். நீதிமன்றங்களில் முதன் முதலில் தமிழில் வாதாடியவர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் நீதி நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழிகளில்தானே நடந்துவந்தன என்று கூறி இந்திய மொழிகளை ஆங்கிலம் விழுங்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஆங்கிலம் புறம் தள்ளிவிடக்கூடாது என்று தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் சட்ட நூல்களைத் தமிழில் வரைந்துவருகிறார்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் இந்திய மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார். இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் பரிசு கிடைத்துள்ளது. பிற மொழியின் வால்பிடித்து வாழாமல் தமிழ் மகுடம் சூடித் தனிப்பெருமை பெறும் வகையில் ' The Constitution of India' என்ற நூலை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.

  • This book India Arasiyalamaippu Sattam is written by Pulamai Venkatachalam and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் இந்திய அரசியலமைப்புச் சட்டம், புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, India Arasiyalamaippu Sattam, இந்திய அரசியலமைப்புச் சட்டம், புலமை வேங்கடாசலம், Pulamai Venkatachalam, Sattam, சட்டம் , Pulamai Venkatachalam Sattam,புலமை வேங்கடாசலம் சட்டம்,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy Pulamai Venkatachalam books, buy Tamarai publications (p) ltd books online, buy India Arasiyalamaippu Sattam tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - Nugarvoar Paathukaappu Sattam

ஆசிரியரின் (புலமை வேங்கடாசலம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல் - Kutravyal Valakugalil Thuparithal

சீவனாம்ச சட்டங்கள் - Seevanaam Sattangal

சட்ட அகராதி

நீதிமன்றங்களும் வழக்கு நடைமுறைகளும் - Neethimandra Valakku Nadaimuraigal

தாத்தா பாட்டி சொன்ன கதை

சட்டப்படியான பிரேத பரிசோதனை - Sattapadiyana Pretha Parisothanai

குற்ற விசாரணைமுறைச் சட்ட அட்டவணையும் படிவங்களும்

சிறைகள் சட்டம் - Siraigal Sattam

மருத்துவச் சாட்சியம் - Maruthuva Satchiyam

குற்றவழக்கு விசாரணை - Kutra Valakku Visaaranai

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


தாயுமானவர் இயற்றிய மலை வளர் காதலி

ஒரு கவிஞனின் பயணம் - Oru Kavingnanin Payanam

சிந்தனையாளர் சாக்ரடீஸ்

கம்பச்சித்திரம் - பகுதி 1 - Kambachiththiram - Part 1

FM TV விடுகதைகள் 1000

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - Selvam Peruga Uthavum Sikkanamum Saemippum

தமிழர் திருமணம் அன்று முதல் இன்று வரை

கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள் - Kannadam Kattrukkollungal

மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Mirudhangam Mattrum Kanjira Vaasikka Kattrukkollungal

மறைந்து போன தமிழ் நூல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதிமன்றச் சாட்சியங்களும் வாக்குமூலங்களும் - Neethimandra Satchiyangalum Vaakumoolangalum

முக்கிய நாட்கள் - Mukiya Naatkal

ஸ்பெஷல் சமையல் குறிப்புகள் - Special Samayal Kurippugal

ஆளுமை மேம்பாடு - Aalumai Mempaadu

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

50 வயதுக்கு மேல் உடல் நலம்

நகைச்சுவை நாயகர்கள் - Nagaichuvai Nayagargal

பாகப்பிரிவினைச் சட்டங்களும் உயில் சட்டங்களும் - Paagapirivinai Sattangal Uyil Sattangal

50 வயதுக்கு மேல் உடல் நலம் - 50 Vayathirku Mel Udal Nalam

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk