book

பொது அறிவு கேள்வியும் பதிலும்

Pothu Arivu Kelviyum Pathilum

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.எ. சர்புதீன் பாட்ஷா
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :120
பதிப்பு :4
Published on :2008
ISBN :9788177351262
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, கண்டுபிடிப்பு, தகவல்கள், முயற்சி, கல்வி அறிவு
Out of Stock
Add to Alert List

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் தெளிவாகவும், சீராகவும் அமைய கல்வி அறிவு மிகவும் இன்றியமையாத்து.

மாணவ பருவத்தில் படிக்க இயலாதவர்கள் கூட முதுமை அடைந்த பின்பும், வயது வந்த பின்பும் கல்வி கற்கும் திட்டத்தை நமது இந்திய அரசு '' அறிவொளி இயக்கம்'' மற்றும் முறை சாரா கல்வித் திட்டம் என்ற பெயரில் கல்வி போதித்து வருகின்றனர்.

படிப்பறிவு எவ்வளவு முக்கியமோ அதே போல் அனுபவ அறிவும், பொது அறிவும் ஒவ்வொருவருக்கும் அவசியமானது.

பள்ளியில் படிக்க இயலாத பலபேர் உலகச் செய்திகளையும், பொது செய்திகளையும், அறிவியல், வரலாறு, மற்றும் பலதரப்பட்ட துறைகளைப் பற்றியும் அழந்த அறிவு பெற்று விளங்குகின்றனர். இதற்கு பத்திரிக்கைகள், எளிய நால்கள், வானொலி, தொலைகாட்சியும் உதவுகின்றன.