book

பாண்டியன் பரிசு

Pandiyan Parisu

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :92
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788177350951
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி
Out of Stock
Add to Alert List

உரை நடையால் எழுதுவதினும், கவிதையால், குறைந்த சொற்களால் ஒன்றைச் சொல்லி விடலாம்.

பலசொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற  சிலசொல்லை தேற்றா தவர்

- என்றார் வள்ளுவர்.

முதலில் உரை நடையால் இக்கதையை ஆக்கினேன்; மிகப் பெருஞ்சுவடியாதல் கூடும் எனத்தோன்றவே, ஏறக்குறைய நானூறு எண் சீர் விருத்தங்களால் எழுதி முடித்தேன்.

தொடக்கப் படிப்பினரும் புரிந்து கொண்டார்கள் இச் செய்யுளின் பொருளை எனின் - அதுதான் எனக்கு மகிழ்ச்சியூட்டுவது!

எளிய நடை '' ஒன்றாலேயே'' தமிழின் மேன்மையைத் தமிழின் பயனைத் தமிழர்க்கு ஆக்கமுடியும் எண் அசைக்க முடியாத நம்பிக்கை.