book

நாட்டுப்புறப் பாடல்கள்

Naatupura Paadalgal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. சந்திரன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :97
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177355376
குறிச்சொற்கள் :நாட்டுப்புறப் பாடல்கள்,  நாட்டுப்புற இலக்கியம், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம்
Out of Stock
Add to Alert List

நாட்டுப்புறப் பாடல்கள் மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை, கிராமிய இலக்கியங்களென்றே சொல்லத்தகும் நாட்டுப்புறப் பாடல்களை அம்மக்கள் தங்களின் வாழ்வனுபவங்களிலிருந்தே இயற்றுகிறார்கள். அவை தொடர்பற்ற உணர்வுகளை வெளிப்படுத்துபவையல்ல. வார்த்தைகள் எளிமையானவையென்பதால் அவற்றை பொருளாழமற்றவை என்றும் கூற முடியாது! எண்ணற்ற நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை இன்னல்களையும், மகிழ்வையும் கொட்டித்தீர்க்கும் இலக்கிய வகையாகக் காணப்படுகின்றன அவை,

 நாட்டுப்புற இலக்கியத்துக்கும் - சங்க இலக்கியத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு இருப்பதைப் போலவே எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்ட நவீன இலக்கியத்துக்கும் பொருண்மை நிறைந்த தொடர்புள்ளது. சங்க இலக்கியத்தைப் போல் நாட்டுப்புற இலக்கியத்திற்கு இலக்கண வரம்பு இல்லையென்றாலும் அவை கட்டுப்பாடற்ற யதார்த்த வாதத்தைப் பின்புலமாகக் கொண்டு விளங்குகின்றன.